بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நீங்கள் கேட்பதென்ன? கேள்வி பதில் நிகழ்ச்சி


              இன்ஷாஅல்லாஹ் 25-05-2015 திங்கள் கிழமை அன்று காலை 10 மணி முதல் லுஹர் வரை கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் வைத்து நீங்கள் கேட்பதென்ன என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்: க.அ.சேகுதுமான் அவர்கள் , தலைவர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி,

                                                         சிறப்பு பேச்சாளர்கள்
எஸ்.எ.பஷீர் அஹமது உமரீ அவர்கள் 
அழைப்பாளர்: ஏகத்துவ பிரச்சார மையம்,

எம்.முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் 
அழைப்பாளர்: ஏகத்துவ பிரச்சார மையம்

கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்
எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள்.
 தலைவர்: ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக்

அனைவரும் வருக அறிவமுதம் பெருக!
Share on Google Plus

About Islamic Dawa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment