அல்லாஹ்வின் பேரருளால் ஜூன் 10 ந் தேதி 2011 ஜித்தா மண்டல MMJ ( Masjith Mubarak) முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கடையநல்லூர் தவ்ஹீது சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் MMJ க்கு உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டார்கள். மேலும் ஒரு மனதாக MMJ ஜித்தா மண்டல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தலைவர் : சகோ. முகைதீன் பிள்ளை
துனைத் தலைவர் : சகோ.செய்யது மக்தூம்
செயலாளர் : சகோ.ஜாஹீர் ஹுசைன்
துனைச் செயலாளர் : சகோ.நாகூர் மீரான் சாகிப்
பொருளாளர் : சகோ.கலீல் புகாரி
துனைப் பொருளாளர் : சகோ.அபூபக்கர்
ஒருங்கினைப் பாளர்கள் :
1. சகோ.அபுல் காசீம்
2. சகோ.அப்துல் காதர்
3. சகோ.முஹம்மது காலித்
4. சகோ.சுல்தான்
5. சகோ.சாகுல்
இறுதியில் துஆ விற்கு பிறகு கூட்டம் இனிதே முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.




0 comments:
Post a Comment