بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

வாராந்திர வகுப்புகள்

மஸ்ஜித் முபாரக் : 
1. பிரதி ஞாயிறு தோறும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நேரம் மாலை : 5 மணி முதல் 6 மணி வரை.
2. பிரதி திங்கள் தோறும் இஷாத் தொழுகைக்குப் பிறகு திருக் குர்ஆன் விளக்க வகுப்பு
3.பிரதி புதன் தோறும் இஷாத் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் விளக்க வகுப்பு
சீனாப்பள்ளி : 
1. பிரதி சனி தோறும் இஷாத் தொழுகைக்குப் பிறகு திருக் குர்ஆன் விளக்க வகுப்பு
2.பிரதி செவ்வாய் தோறும் இஷாத் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் விளக்க வகுப்பு
மஸ்ஜித் தக்வா : 
1. பிரதி வாரம் ஞாயிறு முதல் புதன் வரை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு தொடர் ஹதீஸ் விளக்க வகுப்பு.
பிரதி வியாழன் தோறும் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு திருக் குர்ஆன் விளக்க வகுப்பு

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment