1. வருடந்தோறும் ரமலானில் மஸ்ஜிதுல் முபாரக் சார்பாக வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக நபர் ஒருவரிடமிருந்து குறைந்தபட்சம் 140 ரியால் வசூத்து அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
2. இன்ஷா அல்லாஹ், இனி வரக்கூடிய காலங்களில் கடையநல்லூர் தவ்ஹீத் சென்டரை KNID தவிர்த்து வேறு எந்த அமைப்பின் நிகழ்ச்சிக்கும் அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. கடையநல்லூரில் இஸ்லாமிய தாவா குழு மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் சார்பாக நடைபெறும் அனைத்து ஆக்கப்பூர்வமான மார்க்கப் பணிகளுக்குத் தேவையான பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகளை வழங்குவது.
0 comments:
Post a Comment