بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

JMM பள்ளிவாசல் தொழுவோருக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

                 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..
               அல்லாஹ்வின் உதவிகொண்டு ஜமாஅத்து மஸ்ஜிதில்  முபாரக் பள்ளிவாசல் தொழுவோருக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது.










தலைவர்: எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரி.
முன்னிலை:க.அ.சேகுதுமான் தலைவர் முபாரக் பள்ளிவாசல்        கமிட்டி
அ.க.அப்துல் மஜீத் பொருளாளர் முபாரக் பள்ளி கமிட்டி
க.அ.முஹம்மது கோரி:செயலாளர் ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக் (ஜே எம் எம்)
எம்.ஏ. முஹம்மது காஸிம்:செயலாளர் முபாரக் பள்ளிவாசல் கமிட்டி
எஸ்.ஹஜ்.செய்யது மசூது: துணைத் தலைவர் முபாரக் பள்ளிவாசல் கமிட்டி
த.ம.ஜபருல்லாஹ்: துணைத்தலைவர் ஏகத்துவ பிரச்சார மையம்.
எம்.முஹிப்புல்லாஹ்: ஏகத்துவ பிரச்சார அழைப்பாளர்
     மற்றும் அக்ஸா,ஆயிஷா, தக்வா,மஸ்ஜித் ரஹ்மான் பள்ளி நிர்வாகிகள்.                              
     இந்நிகழ்ச்சியில் முபாரக் பள்ளியில் காலை மாலை நடைபெறும் நஜாஹ் மதரஸாவில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பும்,ஓராண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்குதலும் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து ஏகத்துவ பிரச்சார மையத்தின் தலைவர் முஹம்மது சலீம்,மற்றும் பிரச்சாரகர்கள் இப்ராஹீம் காஸிமி,அப்துந்நாசர் பாக்கவி என்ற அபூசுஹைல்,ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக் தலைவர் எஸ் எஸ் யூ ஸைபுல்லாஹ் ஹாஜா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
    அல்லாஹ்வின் பேரருளால் ஜேஎம்எம் சார்பாக கட்டப்பட்ட பள்ளிவாசல் தொழுவோருக்காக 10-05-2015 அன்று லுஹர்தொழுகை முதல் அற்பணிக்கப்பட்டது.அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். 

       இந்த பள்ளிக்காக உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக!                         
Share on Google Plus

About Islamic Dawa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment