எம்.எம்.ஜே யின் சமுதாயப்பணி
அல்லாஹ்வின் உதவியால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை சுலபமாகவு ம் ,இலவசமாகவும் அறிந்து கொள்வதற்க்காக மஸ்ஜித் முபாரக் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்பட்டது .
இன்ஷாஅல்லாஹ் வரும் 31.05.2013 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நமது மஸ்ஜித் முபாரக் அலுவலகத்தில் தெ ரிந்து கொள்ள லாம் அதற்கு முன்னால் மாணவ மாணவிகள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதியை மஸ்ஜித் முபாரக் அலுவலகத்தில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

0 comments:
Post a Comment