அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்-மஸ்ஜித் முபாரக் ல் மே 11 (சனிக்கிழமை) முதல் மே 25 (சனிக்கிழமை ) வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த வகுப்புகள் சிறுவர்களுக்கு 3 பிரிவுகளாகவும், சிறுமிகளுக்கு 3 பிரிவுகளாகவும் சிறந்த ஆசிரிய மற்றும் ஆசிரியைகளைக் கொண்டு நடைபெற்று வருகிறது.இதில் ஏறத்தாழ 350 சிறுவர்கள், சிறுமியர்கள் பயின்று வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
சிறார்களுக்கான வகுப்புகள் :
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு மஸ்ஜித் முபாரக் தரைத்தளத்தில் சகோ.கஸ்ஸாலி கோரி, சகோ.அக்பர் அலி மற்றும் சகோ.ரஃபீக் அஹமது கித்வாய் ஆகியோர்களால் நடத்தப் படுகிறது.
சிறுவர்களுக்கான வகுப்புகள் :
நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு மஸ்ஜித் முபாரக் முதல் தளத்தில் நடத்தப் படுகிறது.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு மஸ்ஜித் முபாரக் இரண்டாம் தளத்தில் நடத்தப் படுகிறது.
மேற்கண்ட வகுப்புகள் பின்வரும் ஆசிரியர்களால் நடத்தப் படுகிறது.
சகோ.எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி
சகோ. பஷீர் அஹமத் உமரி
சகோ.முஹிபுல்லாஹ் உமரி
சகோ.முஹம்மது கோரி
சகோ.டி.எம்.ஜபருல்லாஹ் பத்ரி
சகோ. எஸ்.ஏ.ஹுசைன் எம்.ஏ., பி.எட்
சிறுமியர்களுக்கான வகுப்புகள் :
நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு நஜாஹ் நர்சரியில் நடத்தப் படுகிறது.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு நஜாஹ் நர்சரியில் நடத்தப் படுகிறது.
மேற்கண்ட வகுப்புகள் பின்வரும் ஆசிரிய, ஆசிரியைகளால் நடத்தப் படுகிறது.
சகோ. பஷீர் அஹமத் உமரி
சகோ. முஹம்மது கோரி
சகோதரி . பாத்திமா ஆலீமா
சகோதரி. பர்வீன் ஆலீமா



















0 comments:
Post a Comment