அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜித்அக்ஸாவில் ல் மே 11 (சனிக்கிழமை) முதல் மே 25 (சனிக்கிழமை ) வரை காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
மாணவ மாணவிகளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு முஹிப்புல்லாஹ் உமரி, சகோ உம்முந்தரகன் சுல்தான், மவ்லவி ஜபருல்லாஹ் பத்ரி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.இதில் மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்து வருகின்றனர் அல்ஹம்துல்லில்லாஹ்.

0 comments:
Post a Comment