بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மணிக்கூண்டு அருகே தெருமுனை பிரச்சாரம்


   
  அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
    அதன் தொடர்ச்சியாக 29.01.2013 செவ்வாய்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மணிக்கூண்டு அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


        இதில்  சகோதரர் பசீர் அஹமத் உமரி அவர்கள் தன் "மாமனிதர் முஹம்மது(ஸல்)"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ்  ஹாஜா அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறதா? என்ற தலைப்பில் தற்போது சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் படத்தின் பொய் முகத்தை தோலுரித்துக் காட்டினார்கள்.
         பொதுக்கூட்டம் போல் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..






Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment