அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 05.01.2013 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் ரியாத் கடையநல்லூர் தௌஹீத் சென்டரில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் (எம்எம்ஜே) மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
கம்புளி ஹாஜா மைதின் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் நேர்மை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். திரளான சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர்.

0 comments:
Post a Comment