அல்லாஹ்வின் கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் (எம்.எம்.ஜே) சார்பாக 10.05.2012 வியாழன் இரவு ரியாத் மலாஸ் அல் கராமா கிளையில் அப்துல்லாஹ் திவான் அவர்கள் தலைமையில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மவ்லவி மக்பும் அவர்கள் ஏகத்துவமும் அதற்கு எதிரானவைகளும் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment