அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 29.04.2012 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் அவர்களுடைய மகன் கலந்தர் இப்றாஹீம் அவர்களுக்கு முபாரக் பள்ளிவாசலில் வைத்து நபி வழித் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் அவர்கள் திருமண உரை நிகழ்த்தினார்கள். பெரும் திரளான மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.









0 comments:
Post a Comment