இன்ஷா அல்லாஹ், 13.04.2012 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் 8.15 மணியளவில் ரியாத் கடையநல்லூர் தௌஹீத் சென்டரில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் (எம்எம்ஜே) மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேத்தன் அபு ஸாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து பயனடைய அழைக்கின்றோம்.
0 comments:
Post a Comment