அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 12.02. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”குர்ஆனை தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பித்தல்” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ். யு. சைபுல்லாஹ் காஜா அவர்கள் ”ஆண்களைப் போன்று பெண்களும் நல்லறம் புரிய வேண்டும் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.






0 comments:
Post a Comment