அல்லாஹ்வின் கிருபையால். 10.02.2012 அன்று இஷாத் தொழுகைக்குப் பின் ரியாத் பத்தா தவ்ஹீத் சென்டரில் கம்புளி ஹாஜா அவர்கள் தலைமையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி அஹமத் கபீர் அவர்கள் நபிவழியைப் பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.இக்கூட்டத்தில் பெண்களுக்கு மத்தியில் மார்க்க விழிப்புணர்வையும்
மார்க்கத்திற்கு முரணானவைகளை செய்கின்றர்களுக்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கையையும் தெருமுனைப் பிரச்சாரங்களின் வாயிலாக எடுத்துரைக்கவேண்டுமென்றும் அடிக்கடி இலவச மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும் என்றும் தாயகத்திலுள்ள நமது எம்எம்ஜே வை கேட்டுக் கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






0 comments:
Post a Comment