அல்லாஹ்வின் கிருபையால், 12.02.2012 (சனிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தலைவர் ஷேக் உதுமான் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சகோதரர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறினார்கள்.
சந்தாதாரர்களையும் சந்தாக்களையும் நன்கொடைகளையும் அதிகப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
சமீப காலமாக நம் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சில பெண்கள் அந்நிய ஆண்களுடன் ஓடிப் போவது குறித்து வேதனையுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்தை பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

களில் பலர் தங்களால் இயன்ற நன்கொடைகளை தருவதாக வாக்களித்தனர். சிலர் அவ்விடத்திலேயே நன்கொடைகளை வழங்கினர்.

0 comments:
Post a Comment