بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரியாத் MMJ மாதாந்திரக் கூட்டம்

                  அல்லாஹ்வின் பேரருளால், 23.12.2011 அன்று ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (எம்எம்ஜே) மர்கஸில் மாதாந்திரக் கூட்டம் மேத்தன் அபூசாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் தூய்மையான எண்ணம் (இஹ்லாஸ்) என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளாக கடையநல்லூர் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
                இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
1. உறுப்பினர்கள் அனைவரும் மாதாந்திர சந்தா மற்றும் மர்கஸிற்கான வாடகை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி ஒத்துழைக்கவேண்டும்.
2. கீழ்க்கண்டவர்கள் 2012ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
               
                   தலைவர் : மேத்தன் அபூசாலிஹ்  0563750360
                  துணைத் தலைவர் : கம்புளி ஹாஜா மைதீன் 0502832991
                  செயலாளர் : பெரியமுஸ்தபா மக்தூம் 0568903973
                  துணைச் செயலாளர் : ஓட்டை இஸ்மாயீல் 0500352679
                  பொருளாளர் : சேமீரான் முஹம்மது அலி 0554275450

ஆலோசகர்கள்
         சேவரையன் இன்ஜினியர் ஜஹாங்கீர்
          மவ்லவி பட்டாணி அஹ்மத் கபீர்
          மொன்னலெப்பை இப்றாஹீம்
             
  குறிப்பு : இன்ஷா  அல்லாஹ், ஜனவரி மாத மார்க்கச் சொற்பொழிவு ரியாத் மலாஸ் அல் கராமா கேம்பில் நடைபெறும்.






Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment