بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அக்ஸா பள்ளிவாசல் கட்டிட நிதி உதவி

                  அல்லாஹ்வின் கிருபையால், 09.12.2011அன்று அக்ஸா பள்ளிவாசல் கட்டிட நிதி , ரஹ்மானியாபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் சகோதரர் பீர் ஒலி அவர்கள் மூலமாக  அன்று ரூ25000(இருபத்து ஐந்தாயிரம் )  நிதி அளிக்கப்பட்டது.

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment