அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 04.12. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் தரைத் தளத்தில் நடைபெற்றது .
இநநிகழ்ச்சிக்கு சகோ. SSU சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”நரகில் இருந்து பாதுகாப்பு பெறும் வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.







0 comments:
Post a Comment