அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், காயிதே மில்லத் தெரு நடு வட்டாரத்தில் 03.10.2011 (சனிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் ஜமாஅத்துல் தாவத்தில் இஸ்லாமிய்யா சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
JDI தலைவர் ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், ஹசன் கனி, அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர்
எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள்
முஹரத்தின் நவீன அனுஷ்டானங்கள் என்ற தலைப்பிலும்
முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள்
சிறந்த முஸ்லிம் யார்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஏராளமான பொதுமக்களும் பெண்களும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
About
மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment