அல்லாஹ்வின் மகத்தான பேரருளால் சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் ஹஜ்ஜூப் பெருநாளில் நடைபெற வேண்டிய அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றன. நம் மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் சார்பாக 34 மாடுகளும் 15 ஆடுகளும் குர்பானியாகக் கொடுக்கப்பட்டன. எந்த ஆட்டோ விளம்பரமும் அறிவிப்பும் இன்றி நமது ஜமாஅத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் 56 ஆட்டுத் தோல்களும் 36 மாட்டுத் தோல்களும் நம் ஜமாஅத்தின் பைதுல்மாலுக்குக் கிடைத்தன. அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே.
இவண்,
தலைவர், எம்.எம்.ஜே
0 comments:
Post a Comment