அல்லாஹ்வின் கிருபையால், 17.11.2011 (வியாழக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு. மஸ்ஜிதுல் முபாரக் முதல் தளத்தில் மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மவ்லவி சைபுல்லாஹ் அவர்கள் இம்மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்தார்கள். முபாரக் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பெண்கள் பகுதியில் மாணவியர்களுக்கு ஆலிமாக்கள் பயிற்சியளித்தார்கள்


0 comments:
Post a Comment