بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நீங்களும் ஆலீம் ஆகலாம்......


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தினசரி காலை 6 மணி முதல் 7 மணி வரை நமது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் நடைபெறும் அரபி இலக்கணம், மொழி, குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கவுரை, இஸ்லாமிய வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறுகின்றன.
 பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவா;கள், பட்டதாரிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து நேரடியாக தெரிந்து கொள்வதற்கான இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!..






Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment