அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சார்பாக 31.08.2011 நோன்புப் பெருநாள் தொழுகை மஸ்ஜித் முபாரக் அருகில் உள்ள மெயின் பஜார் திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 2500 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்களுக்கு மெயின் பஜார் திடலும், பெண்களுக்கு பள்ளியின் நான்கு தளங்களும் மற்றும் நஜாஹ் நர்ஸரி வளாகமும் ஒதுக்கப் பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து இடங்களிலும் இது பஜார் திடலா ? அல்லது அரபிக் கடலா ? என்று என்னும் அளவிற்கு மக்கள் கூடி இருந்தனர்.
0 comments:
Post a Comment