- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 22.08.2011 முதல் 28.08.2011 வரை இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா, சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரீ ஆகியோர் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment