அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 07.08.2011 (ஞாயிற்றுக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் ரமலான் மாத சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ. முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் சொர்க்கத்தைக் கடமையாக்கும் நான்கு காரியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.மஸ்ஜித் முபாரக் ஹதீஸ் வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 07.08.2011 (ஞாயிற்றுக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் ரமலான் மாத சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ. முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் சொர்க்கத்தைக் கடமையாக்கும் நான்கு காரியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment