بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அபுதாபி மண்டலம் சார்பாக மஸ்ஜித் முபாரக் கிற்கு இஃப்தார் பேரிச்சம் பழங்கள்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அபுதாபி மண்டலம் சார்பாக சகோ.நரையன் ஷைபுல்லாஹ் மூலமாக கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கிற்கு 27 கிலோ பேரித்தம் பழங்கள் வழங்கப்பட்டது. மஸ்ஜித் தக்வா, சீனாப் பள்ளி, மஸ்ஜித அக்ஸா ஆகிய பள்ளிகளுக்கு மஸ்ஜித் முபாரக் லிருந்து பேரித்தம் பழம் விநியோகிக்கப் படுகிறது.


Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment