அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 06.08.2011 (சனிக்கிழமை) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் என்ற குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலிலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment