بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

இஃப்தார் - க்கு உதவி


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்  தம்மாம் வாழ் கடையநல்லூர் எம்.எம்.ஜே சகோதரர்கள் 2011 ரமலான் நோன்புக் கஞ்சி வகைக்குத் தேவையான பொருளாதாரத்தை திரட்டி முதல் கட்டமாக ரூபாய். 12,040 கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கிடப் பிரார்த்திக்கிறோம். ஜஸாகுமுல்லாஹு கைர்.


dammam_Kanji
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment