அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அமீரக வாழ் கடையநல்லூர் KNID சகோதரர்கள் 2011 ரமலான் நோன்புக் கஞ்சி வகைக்குத் தேவையான பொருளாதாரத்தை திரட்டி இரண்டாவது கட்டமாக ரூபாய்.8354/- கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.மேலும் ஃபித்ரா தொகை முதல் கட்டமாக ரூபாய் .17,317/- அனுப்பியுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கிடப் பிரார்த்திக்கிறோம். ஜஸாகுமுல்லாஹு கைர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment