بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரியாத் - ல் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்ஷா அல்லாஹ் வருகிற 29.07.2011 (வெள்ளி) அன்று கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத்) , நமது தவ்ஹீத் செண்டரில் மஃரீப் தொழுகைக்குப் பிறகு சகோ. மேத்தன் அபுஷாலிஹ் அவர்கள் தலைமையில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
உரை: சகோ. எஸ்.ஏ. பஷீர் அஹமது உமரி அவர்கள்
தலைப்பு: சொர்க்கத்தின் திறப்பு விழா
அன்புடன் அழைக்கிறது.
கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத்)
தொடர்புக்கு :
056/3750360, 050/1792945, 050/2832991, 056/8906973
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment