بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி

              அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 17.07. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது.

               இநநிகழ்ச்சிக்கு சகோ. முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”உம்மு ஹபீபா(ரலி­) அவர்கள் வரலாறு தரும் படிப்பினை” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”ரகசியம் பேணுதல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
           நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.








Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment