بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முபாரக் ஜமாஅத்திடம் பேரீத்தம்பழம்

                       அல்லாஹ்வின் கிருபையால், ரியாத் வாழ் சகோதரர் உஸ்மான் அவர்கள் விடுப்பில் தாயகத்திற்கு வந்த சமயத்தில் 2011 ரமலான் நோன்பு திறப்பதற்காக கிட்டத்தட்ட 40 கிலோ பேரீத்தம்பழத்தை மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்திடம் 29.07.2009 (வெள்ளிக்கிழமை) வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.



Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment