அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 23.07.2011 (சனிக்கிழமை) கடையநல்லூர் சீனா பள்ளிவாசலில் இஷா தொழுகைக்குப் பின் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் என்ற அமானிதம் பேணுவோம் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment