அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், பேட்டை புதுமனை தெருவில் 24.07.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜமாஅத்து தாஃவத்தில் இஸ்லாமிய்யா (பேட்டை அக்ஸா) சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. யூசுப் பைஜி அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் ஷகீல் அவர்கள் திருமணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஏராளமான பொதுமக்களும் பெண்களும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment