بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முபாரக் பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்பு


                 அல்லாஹ்வின் கிருபையால், 29.06.2011 (புதன்கிழமை) இஷாவிற்குப் பிறகு, கடையநல்லூர் முபாரக் பள்ளிவாச­ல் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மெஹ்ராஜ் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளாமானோர் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்து­லில்லாஹ்

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment