- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 29.06.2011 (புதன்கிழமை) மக்ரிபிற்குப் பிறகு, கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் ஜனாஸாவில் தக்பீர் எத்தனை? என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளாமானோர் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment