அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா-ல் பிரதி புதன் தோறும் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஹதீஸ் (நபிமொழித் தொகுப்பு) நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் புதன் கிழமை (18.05.2011) அன்று சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் அவர்கள் கடமையான தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய திக்ருகள் பற்றிய நபிமொழிக்கு விளக்கமளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment