அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா-ல் பிரதி வியாழன் தோறும் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஹதீஸ் (நபிமொழித் தொகுப்பு) நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை (18.05.2011) அன்று சகோ. அப்துல் காதர் அவர்கள் அவர்கள் சோதனை பற்றிய நபிமொழிக்கு விளக்கமளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:
Post a Comment