அல்லாஹ்வின் மகத்தான அருளால் கடையநல்லூரில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று சகோ. முஹம்மது கோரி அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். . பள்ளியின் அனைத்து தளங்களும், கீழ்புரம் உள்ள நஜாஹ் நர்சரி வளாகத்திலும் ஏராளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

நுழை வாயில் ( இடமின்மை காரனமாக)
தரைத் தளம்
முதல் தளம்
இரண்டாம் தளம்.
மூன்றாம் தளம்

0 comments:
Post a Comment