அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்-மஸ்ஜித் முபாரக் ல் ஏப்ரல் 25 (திங்கள்) முதல் மே 21 (சனி ) வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது தாங்கள் அறிந்ததே!
இந்த வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி 21.05.2011, சனிக் கிழமை காலை 11.00 க்கு சகோ. எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் வந்திருந்த சிறார்களுக்கு இதுவரை ஒரு மாத காலமாக பயின்ற பாட திட்டத்தின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் படி உபதேசம் வழங்கினார்கள்.
இறுதியாக பயிற்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறார்களும் சான்றிதழ் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வகுப்பில் சிறுவர்களுக்கு 4 பிரிவுகளாகவும், சிறுமிகளுக்கு 3 பிரிவுகளாகவும் சிறந்த ஆசிரிய மற்றும் ஆசிரியை களைக் கொண்டு நடைபெற்று வ்ந்தது.இதில் ஏறத்தாழ 450 க்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் பயின்று வந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.





























































0 comments:
Post a Comment