அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாராக்-ல் பிரதி புதன் தோறும் இஷா தொழுகைக்குப் பின் ஹதீஸ் (நபிமொழித் தொகுப்பு) நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் புதன் கிழமை (18.05.2011) அன்று சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் “பாவமன்னிப்பு“ பற்றிய நபிமொழிக்கு விளக்கமளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)




0 comments:
Post a Comment