அல்லாஹ்வின் பேரருளால் இன்று 28-05-15 வியாழன் காலை 10:30 மணிக்கு கடையநல்லூர் இக்பால் நகர்
ஆமினம்மாள் தெருவில் ஓட்டை ஹாஜா மைதீன் அவர்களின் மகளுக்கும்,தங்கப்பளாச்சி அப்துல்காதர் மகன் இம்ரானுக்கும் நபி வழித் திருமணம் நடந்தது.
ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக் தலைவர் சகோதரர் எஸ். எஸ். யூ. சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் திருமண உரை
நிகழ்த்தினார்கள்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)



0 comments:
Post a Comment