அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 10.11.2013 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் தரைத் தளத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சகோ.மவ்லவி பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் ஆஷூரா தினத்தை முன்னிட்டு ”ஆஷூரா தினத்தின் சிறப்புகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment