பள்ளிவாசல் கட்டுமானத்திற்காக வாங்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் அல்லாஹ்வின் பேரருளால் தொடங்கின. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்விற்குப் பிறகு, கடையநல்லூர் சகோதரர்களின் பேருதவியால் இப்பணியை செய்து முடிக்க உள்ளோம். அது முழுமையடைவதற்கு சகோதரர்கள் துஆ செய்வதுடன் பொருளுதவியும் செய்திட மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகம்,
மஸ்ஜித் முபாரக் கமிட்டி


0 comments:
Post a Comment