முக்கிய அறிவிப்பு
பள்ளிவாசல் கட்டுமானத்திற்காக வாங்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் வழக்கம் போல் ஜும்ஆத் தொழுகைக்கு வருகின்றவர்களுக்கு இட நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.அதை ஈடு செய்வதற்காக மஸ்ஜிதுர்ரஹ்மானன் என்ற சீனா பள்ளியில் இன்ஷாஅல்லாஹ் 01-11-2013(வெள்ளிக்கிழமை) அன்று முதல் ஜும்ஆ ஆரம்பமாகின்றது.ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜும்ஆ பாங்கு நேரம் பிற்பகல் 12.30 மணி
இவண்,
நிர்வாகம்,
மஸ்ஜித் முபாரக் கமிட்டி
0 comments:
Post a Comment