அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் கூட்டு குர்பானி இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அல்லாஹ்வின் கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக போன வருடம் (2012)
34 மாடுகளும், 15 ஆடுகளும் குர்பானியாக கொடுக்கப்பட்டன. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே!
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல் குர்ஆன் 22:37)
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஜாபர் இப்னு அப்துல்லாஹ் (ரலி),
நூல் அபுதாவுத் 2425.

0 comments:
Post a Comment