بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நலத்திட்ட உதவிகள்

     
   கடையநல்லூரைச் சேர்ந்த துபாயில் பணியாற்றிக் கொண்டிருக்கும்   சகோதரர்  பீர் ஒலி அவர்கள் மூலமாக வந்த  158000 ரூபாயில் முதல் தவணையாக 100ஏழை குடும்பகளுக்கு 1000ரூபாய் வீதம் மஸ்ஜிதுல் அக்ஸா> முபாரக் ஜமாஅத் மூலமாக கொடுக்கப்பட்டது.


   அடுத்த கட்டமாக ஐந்து கிலோ அரிசிவீதம் 100 ஏழைக் குடும்பகங்களுக்கு அக்ஸா ட்ரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.

     24.05.2013 (வெள்ளி ) மாலை 4.30 மணிக்கு அக்ஸா பள்ளிவாசலில் வைத்து இறுதிக்கட்டமாக 1000 ரூபாய் வீதம் 43 ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

     அத்துடன் கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த பரிசுகளுக்கான தொகையும் சகோதரர் பீர் ஒலி அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே 

  இந் நிகழ்சிகளில் அக்ஸா ட்ரஸ்ட் நிர்வாகிகளான ஈ .கே .எம்.பாவா>எஸ்.எஸ்.யூ .சைபுல்லாஹ் ஹாஜா> யு .கே .சேகனா>ஏன் எஸ் அக்பர் மற்றும் நூர் முஹம்மத்,  பசீர் உமரி> ஜபருல்லாஹ் பத்ரி> பீர் ஒலி> முஹிப்புல்லாஹ் உமரி> உம்முந்தரகன் சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  





































    
  
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment