அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 03.06.2013 முதல் 05.06.2013 வரை (திங்கட்க்கிழமை முதல் புதன் கிழமை வரை ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.இத்ரீஸ் (ஜாமியா நஜாஹ் நான்காம் ஆண்டு மாணவர் ) அவர்கள் விளக்கம் அளித்தார்கள் . ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment