அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 23.06.2013 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சகோ.பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் ”நன்மைகளின் பால் விரைவோம் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
அல்லாஹ்வின் கிருபையால், நமதூர் பெண்களிடத்தில் மார்க்கத்தை அதன் தூய முறையில் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவததற்கு பெருந்திரளாக கலந்து கொண்ட பெண்கள் சாட்சிகளாக இருந்தனர் அல்ஹம்துலில்லாஹ் .
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.







0 comments:
Post a Comment